swamy chidbhavananda school

img

கோவை பள்ளி மாணவி விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.